மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை செய்துமுடிப்பீர்கள்.