கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2026

நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங் களைத் தீட்டுவீர்கள். உத்தி யோகப் பிரச்சினை அகலும்.

SCROLL FOR NEXT