கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 5 ஆகஸ்ட் 2026

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.