கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

SCROLL FOR NEXT