கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 3 ஆகஸ்ட் 2026

யோகமான நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.