கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன்- 29 நவம்பர் 2026

வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்திலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

SCROLL FOR NEXT