கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 28 அக்டோபர் 2026

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரலாம்.

SCROLL FOR NEXT