கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன்- 28 நவம்பர் 2026

பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

SCROLL FOR NEXT