கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026

நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.