கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2026

ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

SCROLL FOR NEXT