கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள்.

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.

வருமானம் திருப்தி தரும்.