கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்டு 2026

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள்.

குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.