வரவைவிடச் செலவு கூடும் நாள்.நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.பயணங்களால் அலைச்சல் உண்டு.உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.