கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2026

காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய உத்தியோக முயற்சி அனுகூலம் தரும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

SCROLL FOR NEXT