கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும்.

SCROLL FOR NEXT