கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.