கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

விரயங்கள் அதிகரிக்கும்.

எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய செயலாது.