கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயம் உண்டு. கூட இருப்பவர்களின் அனுசரிப்புக் குறையும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நட்பு பகையாகும்.

SCROLL FOR NEXT