கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026

மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்களால் விரயமுண்டு.