கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026

புதிய பாதை புலப்படும் நாள். கொள்கைப்பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டு.