கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 16 ஜூன் 2026

யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உதிரி வருமானங்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.