கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

யோகமான நாள். வருங்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

SCROLL FOR NEXT