கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026

கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். கைவிட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.