கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.