கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2026

குடும்பச்சுமை கூடும் நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். பயணங்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

SCROLL FOR NEXT