கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.