கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள்.

பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.