கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2026

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.