கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 11 ஜூலை 2026

காரிய வெற்றி ஏற்படும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மை உண்டு. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.