கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2026

யோகமான நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர். வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.