கடகம்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026

நண்பர்கள் நல்ல தகவலைத் தருகின்ற நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை அகலும்.