கடகம்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026

நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.