கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன்- 15 நவம்பர் 2026

யோகமான நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு. பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.

SCROLL FOR NEXT