மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 1 ஜூன் 2026

மேஷம் ராசிக்கான இன்றைய பலன்.

நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.