மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

நந்தி வழிபாடு நன்மை தரும் நாள். புனிதப் பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

SCROLL FOR NEXT