மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 6 ஜூன் 2026

முயற்சி வெற்றி கிட்டும் நாள்.

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

பக்குவமாகப் பேசி பாராட்டு பெறுவீர்கள்.