மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026

பற்றாக்குறை ஏற்படும் நாள். நிச்சயித்த காரியம் தாமதமாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.