மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

புதிய யுக்திகளைக் கையாளும் நாள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.