மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

எதிரிகளின் பலம் கூடும் நாள்.

எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு.