மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

நந்தி வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும் நாள். நேற்றைய பிரச்சனை முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

SCROLL FOR NEXT