மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை அகலும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை கைகூடும்.

SCROLL FOR NEXT