மேஷம்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.