மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூன் 2026

பிரச்சனைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.