மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

வளர்ச்சி கூடும் நாள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும்.

உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.