மேஷம் 
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.