மேஷம்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026

அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் கிட்டும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் பண நெருக்கடி தீரும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவி கிடைக்கும்.