மேஷம்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026

வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.