மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2026

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள்.

SCROLL FOR NEXT