மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறைகளைக் காண்பர்.

SCROLL FOR NEXT