மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026

வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.